யாருக்கு மார்பக அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பார்க்க வேண்டும்?
யாருக்கு மார்பக அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பார்க்க வேண்டும்?
- மார்பகத்தில் நீண்ட நாட்களாக வலி இருந்தால்
2. மார்பகத்தில் கட்டி இருந்தால்
3. மார்பக வீக்கம் இருந்தால்
4. மார்பக காம்பில் நீர் அல்லது சீல் வடிதல் இருந்தால்